இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
குறுக்க விளக்கம்
குறுக்க விளக்கம் - Abbreviations
இ - இழிசொல், இழிவழக்கு (Slang word or usuage) இ.கா - இறந்த காலம்.
இந் - இந்தி, இந்துஸ்தானி
உ-ம். - உதாரணம்
எ-கா. - எதிர்காலம்
ஏ - ஏவல் வினை (Verb Imperative)
கு - குறை (Loss of Letter or Letters) குறு - குறுக்கம் (Abbreviation)
கொ - கொச்சை (Barbarism) நி. கா. - நிகழ்காலம்
பெ. பெயர்ச்சொல் (Noun)
―
பெ.எ.
—
பெயர் எச்சம் (Adjective or Adjectival Participle)
போ – போலி (Permutation)
ம - மரூஉ (Corruption)
வ - வடசொல் (Sanskrit Word)
வ
வி
—
வி.எ
வினைச்சொல்
―
வினை எச்சம் (Adverb or Adverbial Participle)
வி.மு - வினைமுற்று (Finite Verb)
xi