எழுத்தியல்
கிளவி = சொல்
கிளி = ஒரு பறவை
கீள் = கிழி, தோண்டு
குளவி = காட்டுமல்லிகை, தேனீ
கிழவி = முதியாள்
கிழி = ஏ. to tear
பெ. துணி, பணமுடிச்சு, படம் கீழ் = வி. எ. down, under,
பெ. எ. தாழ்ந்த, இழிவான குழவி = குழந்தை
குளம்பு = குதிரை, மாடு முதலியவற்றின் அடி குழம்பு = ஏ. கல, மயங்கு. பெ. சாறு, சேறு
குளி = முழுகு
குளுகுளு = குளிர்ச்சிக் குறிப்பு,
குழைவுக்குறிப்பு
கூளம் = மாட்டின வைக்கோலுணவு,
கீரையிலுள்ள தூசி
கூளி = பேய்
கேள் = ஏ.செவிகொடு, விசாரி, வினவு,
கேட்டறி, பெ. இனம்.
கொளு = ஏ.பொருந்து, பொருத்து பெ. பொருத்து, clue
கொளுந்து = எரி
=
கோளி = கொள்பவன், பூவாது காய்க்கும் மரம்
சளக்கு ஒர் ஒலிக்குறிப்பு
=
சளி = குளிர், தடுமம்
சுளி = முகங்கோணு, கோபி
சூள் = ஆணை
சோளம் = ஒரு தானியம்
தளை = ஏ. கட்டு. பெ. கட்டு, விலங்கு, ஒரு செய்யுளிலக்கணம்
தாளம் = இசைக்காலவறுதி தாளி = ஏ. குழம்பைத் தாளி
பெ. ஒருவகைப் பனை, கள்ளி, தாளியடித்தல் = பரம்படித்தல்
தாள் = நெற்பயிர் முதலியவற்றின் இலை, பாதம், முயற்சி
தெளி = தெளிவாகு, சிதறு, ஐயம் நீங்கு
குழி = ஏ. பள்ளம் விழு, பள்ளமாக்கு.
பெ. பள்ளம், கிடங்கு, துளை
குழு = கூட்டம்
கூழம் = எள்
கூழி = குள்ளப்பசு
கேழ் = ஏ.பொருந்து. பெ. நிறம்
கேழ்வரகு = ஒரு தானியம்
11
கொழு = ஏ. கொழுப்புவை, செழி. பெ. ஏரூசி
கொழுந்து = இளஇலை
கோழி = ஒரு பறவை
சழக்கு = குற்றம்
சழி = சப்பையாகு
=
சுழி = ஏ. வளை, வட்டமிடு. பெ. வட்டம், வட்ட மயிரொழுங்கு, ஒரு எழுத்து,
பிள்ளையார் சுழி)
சூழ் = ஆராய், நாற்புறமும் வளை,
முற்றுகையிடு
சோழம்=ஒரு நாடு
தழை = ஏ. செழித்தோங்கு. பெ. இலை, குழை
தாழம் = தாழ்வு
தாழி = பெரும்பானை
தாழ் =ஏ. கீழாகு, இறங்கு
பெ. கதவடைகோல்
தெழி = அதட்டு