12
தோளன் = தோளையுடையவன்
நாளி = மூங்கில், நாய்
நுளை = செம்படவர் குலம்.
பளிச்சு = ஒளிவீச்சுக் குறிப்பு
பளு = கனம்
பாளி = ஒரு மொழி
பாளை = மடல்
பாள் = கம்பி
பிளா = ஆட்டொலி
பீளை = கண்மலம் புளுகு = பொய்
பூளை = ஒரு செடி
பொளி = = ஏ. கொத்து பெ. வரப்பு
முளவு = முள்ளம்பன்றி
கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம்
முளை = ஏ. தோன்று. பெ. விதை முளை, கட்டுத்தறி, மூலம் மூளை = brain, எலும்புள்ளீடு
மூள் = மிகு
வளி = காற்று
வளை = ஏ. கோணலாகு, வட்டமாகு, சூழ், முற்றுகையிடு. பெ. துவாரம், முகட்டு விட்டம்
வாளி = அம்பு, வளையம், கடகால்
வாளை = ஒரு மீன்
வாள் = ஒளி, ஓர் ஆயுதம்
=
விளவு = விளாமரம்
விளா = ஒரு மரம்
தோழன் = நண்பன்
நாழி = படி, நாழிகை
நுழை = புகு, நுணுகு
பழிச்சு = புகழ், வாழ்த்து, துதி
பழு
= ஏ. முதிர், கனி, மஞ்சள் நிறமாகு,
பெ. ஒரு நிறம் (பழுக்காவி)
பாழி = சிறுகுளம், நகர்
பாழை = மொழி
பாழ் = வீண், அழிவு, வெறுமை
பிழா = இறைகூடை, ஓலைத்தட்டு பீழை = துன்பம்
புழுகு = புனுகு
பூழை = துவாரம், சிறுவாசல்
பொழி = ஊற்று, விரைந்து பேசு, நிரம்பக்கொடு, திரட்டு
முழவு = மத்தளம்
முழை = குகை
மூழை = அகப்பை
மூழ் = மூடு
வழி = ஏ. நிரம்பிவிழு. பெ. பாதை
வழை = சுரபுன்னை மரம்
வாழி = வாழ்க =
வாழை = ஒரு மரம்
வாழ் = உயிரோடிரு, மேன்மையாயிரு விழவு = திருவிழா, கொண்டாட்டம்
விழா = திருவிழா, கொண்டாட்டம்
விளி: = ஏ. கூப்பிடு, முடி,. இற. பெ.கூப்பிடுதல் விழி = ஏ. கண்திற, பார்.
விளை
=
ஏ. வளர், முதிர். பெ. வயல்
விழை = விரும்பு
வேளம் = பகையரச மகளிர் சிறைக்களம்
வேழம் = கரும்பு, மூங்கில், யானை
சில சொற்கள் ளகர ழகர பேதமின்றி எழுதப்படும்.
அவையாவன:
இளிவு
உளறு
இழிவு = நிந்தை
உழறு = பிதற்று, நாத்தடுமாறு