28
கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம்
இழிவடைந்த சொற்கள்
-
Degraded Words
சில சொற்கள் வழக்குப்பற்றியும், மக்களின் ஒழுக்கக்குறைபற்றியும் இழிவடைந்துள்ளன. அவற்றை விலக்கல் வேண்டும்.
முன்னைப்பொருள்
a female devotee
இற்றைப்பொருள்
உ-ம்:
சொல்
தாசி
வேசி, விலைமகள்
தேவடியாள் சிறுக்கி பயல்
a female devotee
சிறுமி
வேசி, விலைமகள் கீழ்மகள்
பையன்
கீழ்மகன்
உயர்வடைந்த சொற்கள் - Elevated Words
சில சொற்கள் நாளடைவில் தம் தீப்பொருள் மாறி நற்பொருள் பெற்றுள்ளன. அவற்றை நற்பொருளிற் கொள்ளவேண்டும்.
உ-ம்:
சொல்
களி
முன்னைப்பொருள்
குடிவெறி
இற்றைப்பொருள்
மகிழ்ச்சி
பொருட்டிரிபு - Change of Meaning
சில சொற்கள் தாம் முதலிற் குறித்த பொருளை யிழந்து இன்று வேறு பொருள் குறிப்பனவாகும். அவற்றைப் புதுப் பொருளிலேயே வழங்கவேண்டும்.
உ-ம்: சொல்
முன்னைப்பொருள்
இற்றைப்பொருள்
எண்ணெய்
நல்லெண்ணெய்
oil
(எள் + நெய்)
பண்டாரம்
ஞானி, துறவி
பரதேசி
அயல்நாட்டான்
விருந்து
விருந்தாள்
போக்கிரி (போக்கிலி) ஏழை
காவியுடுத்த பிச்சைக் காரன், பூக்காரன்
பண்டாரம்
துன்மார்க்கன் விருந்துணவு
சில துணைவினைகள் உடன்பாட்டில் தம் பழம் பொருளையும், எதிர்மறை யில் அதையிழந்தும் இழவாதும் ஒரு புதுப்பொருளையும் உணர்த்துவனவாகும்.
உ-ம்:
உடன்பாடு
எதிர்மறை
செய்யமாட்டுவேன் - I can do
செய்யமாட்டேன் I will not do
செய்யக்கூடும் can do
செய்யமுடியும் – can do
செய்யப்படும் – will be done
―
செய்யக்கூடாது Should not do
செய்யமுடியாது – cannot do, will not do செய்யப்படாது will not be done,
-
should not do, or should not be done.