சொல்லியல்
நிறுத்து – - ஏ. stop. post, make anything stand. நிறுவு - ஏ.establish. பண்டிகை வீட்டிற் கொண்டாடப்படுவது.
திருவிழா
வெளியே கொண்டாடப்படுவது.
39
பருமை - bulk. பெருமை - greatness, dignity, pride,excess, increase. புறக்கடை - backyard. புழைக்கடை
―
narrow passage.
பூக்கொல்லை = flower garden, பூங்கொல்லை - அழகிய தோட்டம்.
இத்தகைய தொடர்களில் பூ என்பது மலரைக் குறிப்பின் பெரும்பான்மை வலியும் சிறுபான்மை மெலியும் மிகும் ; அழகைக் குறிப்பின் மெலியே மிகும். பொருள் - object, substance, matter, subject.
காரியம் - effect, purpose, deed. affair.
மாமன் father - in- law. அம்மான்- maternal uncle. மாமி – mother - in- law. அத்தை - paternal aunt.
மிக்க
உ-ம்.
யாது, எது;
பெ. எ., மிக வி. எ.
-
மிக்கவூண், மிகவுண்டான்
மயில் - peacock, மைல் - mile
சிறிதும் அறியாப் பொருளைப்பற்றி யாது என்றும், சிறிது அறிந்த பொருளைப்பற்றி எது என்றும் வினவல் வேண்டும். இங்ஙனமே யார், எவர் என்பனவும்.
வருமானம் proper income. வழக் கம் – habit, custom. விவரி
—
ஏ. give the details of.
சொற்குறுக்கம்
-
வரும்படி - additional incame. பழக்கம் - practice, acquaintance. விரி. - ஏ. expand.
Abbreviations
மாணவர் வியாசங்களில், மகா ள
ள ஸ்ரீ, மீ, உ, ரூ அ
பை,
கி.மு., கி.பி என்ற குறுக்கங்களைத் தவிரப் பிற குறுக்கங்க ளிருத்தல் கூடாது.
பெருந்தொகைகளைக் குறிப்பிடும்போது, ஐஞ்சொல்லுள் அமைபவற்றை எழுத்தாலும், பிறவற்றை எண்ணாலும் குறிக்கலாம்.
எ
உ-ம்: நாலாயிரத்தெழுநூற்றொன்று, 23714