பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




116

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

உள்ளத்தளவில் அல்லாவிடினும் சயலளவில் தாங்கள் எனக்குப் பகைவர்போல் தீங்கே செய்துவிட்டீர்கள்!”

சுடப்

தீமை செய்தவன் கெடுதல் தீயைத் தொட்டவன் சுட படுதல் போல் தப்பாது என்பதைத் தீமை (தீத்தன்மை) என்னும் சொல்லே உணர்த்தும்20

“அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்

மறத்திற்கும் அஃதே துணை

99

என்னும் குறளுக்கு எடுத்துக்காட்டாம் வாழ்வு பாவாணர் வாழ்வு என்பது இப்பகுதியால் விளக்கும். இவன் மறமாவது வீரம்! பாவம் என்னும் பொருளது அன்று!

20. 31-12-69 (வி.அ.க.)