பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

151

மறவர் குலப் பதினெண் பிரிவையும் குறித்தனுப்புவதாகச் சொன்னார். அக்குறிப்பு இன்னும் வரவில்லை. இதைத் திரு. அறவாழியார்க்கு நினைவுறுத்துக.

கடவுள் நம்பிக்கை :

98

என் தி.த.ம. உரை பாராட்டுவோர் கடவுள் நம்பிக்கைய ராகவும் இருத்தல் வேண்டும்.99

அச்சேறும் நிலையிலுள்ள நூல்கள் :

தமிழர் வரலாறு, தமிழர் மதம், மீண்டும் வழக்கூன்ற வேண்டுஞ் சொற்கள் என்னும் மூன்றும் அண்மையில் அச் சேறும் நிலையிலுள.

மீட்புப் பணி :

100

மீண்டும் வழக்கூன்ற வேண்டுஞ் சொற்கள், கழுவாய் (பிராயச்சித்தம்) உளவாடம் உளவாடம் (அச்சாரம்) (அச்சாரம்) முதலிய சொற் களையும் பண்டாடு, பழநடை, இருமையால் நேர்ந்து முதலிய தொடரச் சொற்களையும், ஒருபக்கப் பதமுறை (தாலீபுலாக நியாயம்) காக்கைப் பனம்பழமுறை (காக தாலீய நியாயம்) முதலிய முறைப் பெயர்களையும் கொண்டுள்ளது. 200 பக்கம் வரும் . 2000 உரூபா செலவாகும். 101

படித்துப் பார்க்க:

ல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்(41), யாகாவாராயினும் நாகாக்க (127), நந்தம் போற் கேடும் உளதாகும் சாக்காடும் (235)), குடம்பை தனித்தொழியப் புட்பறந்தற்றால் (338), கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் (840). பொருட் பெண்டிற் பொய்ம்மை முயக்கம் (913) முதலிய குறளுரைகளைப் படித்துப் பார்க்க. பிறர்க்கும் படித்துக் காட்டுக. 24 பின் னிணைப்புகளையும் பார்க்கச் சொல்க. 102

இணைக்குமேயன்றிப் பிரிக்காது:

படத்தைச் செருப்பால் அடிப்பது பகுத்தறிவுச் செயலன்று.

66

98.20 சுறவம் “ (த.கு)

99.20-12-69 ( த.கு)

100. 9-7-70 (த.கு)

101.9-7-70 (நா.எ.ம)

102. 9-1-70 (மி.மு.சி.)