பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

185

முதல்வருக்குக் கொடுக்கவேண்டிய அன்பளிப்புப் பொத்தகங்களை அழகாகக் கட்டி வைத்திருக்க.

பிற நேரில்.

புலவர் இளங்குமரனார் 4, தென்னகர், திருநகர்,

மதுரை.

அன்பன்,

ஞா. தேவநேயன்

பாவாணர் எழுதிய கடைசிக் கடிதம் இஃதாக இருக்கலாம் என்பதால்

இணைக்கப்பெற்றது.