பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

215

தமிழ்மீதும் என்மீதும் அளவிறந்த பற்றுக் கொண் டிருந்தவர். பாரிமீது மூவேந்தரும் பல்வேளிரும் போன்று திரு. கிருட்டிணனார் மீதும் சிங்கைத் தமிழ்ச் செல்வரும் அழுக்காறு கொண்டுள்ளனர் போலும்.

பூங்காவனம்

கு.ப.

பேரா. பூங்காவனம் கன்னட நாட்டிலிருந்தும் த.இ.வ. 80 படிகள் இருமாதத்திற்குள் விற்று முழுப்பணத்தையும் அனுப்பி விட்டார்.

21.017.021.F. 9.6.80