பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




22

66

பாவாணர் கடிதங்கள்

6673

பாடல்கள்

‘ஆஸ்திரேலிய மிகத்தேவை, வாங்கி வைக்க “நேற்றுக் கொடுத்தனுப்பிய சாம்பசிவம் பிள்ளை அகர முதலி அடிகள் நூல் நிலையத்தைச் சேர்ந்ததா? நுங்களதா?

ன்று புதுப்படியேனும் பழம்படியேனும் விலைக்குக் கிடைக்குமா? நூறு ரூபா வரை கொடுக்கலாம். எனக்கொன்று மிக்கத்தேவை இயன்றவரை முயன்று பார்க்க

“சங்கத் தமிழகர முதலி ஏனையிரு பகுதிகளும் கிடைப்பின் மிக நன்றாம். பன்மடங்கு விலையேற்றினாலும் கொடுத்து விடுவேன்”15

66

ஆக்கசப் போர்டு ஆங்கிலப் பேரகரமுதலியை (14 மடலம்) உடனே வாங்கும்படி திரு. சுப்பையா பிள்ளைக்கு எழுதி விட்டேன். ஆதலால் 1300 உரூபாவிற்குக் காசோலை உடனே அவருக்கு அனுப்பிவிடுக.

16

திரு

பாவாணர் தேடிச் சேர்த்த திரு. இன்னதென வெளிப் படுத்தத்தக்க சில குறிப்புகள் இவை. “கண்டாரால் விரும்பப்படும் தன்மை நோக்கம் தானே என்பது! அத்திரு பாவாணரிடத்து எத்தகு நிலையில் அமைந்து ஆக்கம் சேர்த்தது! அவ்வாக்க விளைவுதானே அவராக்க விளைவு!

13.29-12-39 (வ.சு.) 15. 27-11-80 (இரா.இ)

14. 2004 சிலை (இரா.இ)

16. 9-5-70 (மி.மு.சி.)