பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




52

அநாகரிகர் மிலேச்சர்

=

பாவாணர் கடிதங்கள் - பாடல்கள்

அமைத்த மொழிநடை = Set Language

அமைதி

=

நிசப்தம்

அமைப்பாளர் = Organizer

அமையம் = சந்தர்ப்பம்

அயிரம் = கிலோ

அரசிறை (யாண்டு) = பசலி

அரசின்மை = அராஜகம்

அரவணைப்பு = ஆதரவு

அரவம் = சர்ப்பம் (சர்-இயங்கு, ஊர்வது எனப் பொருட் காரணம் காட்டுகின்றனர்)

India

அரும்பொருளட்டவணை = Index

=

அவலம் = வலமின்மை, நோய், வருத்தம் அல்(அ)+வலம் அளவை, சூள்

=

பிரமாணம்

ஆசையின்மை (பற்றின்மை) = விரக்தி

ஆட்சி, வழங்கல்

=

பிரயோகம்

ஆண்டுமானம் = சகாப்தம்

ஆய்விளக்கம் = விமரிசனம்

ஆள், புள்ளி, ஆசிரியன் = ஆசாமி

சைக்குழல் = நாதசுரம்

ட்டுவைப்பு

=

Deposit

டுக்கண் = ஆபத்து, நிர்ப்பந்தம்

=

இடுவமைப்பு = Lay-out

டைநடு

=

Intermediate

இணைப்பு விரைவான் = Link Express

இந்தியக் கருமப் பெருந்தலைவர் = High Commissioner for

இயம் = வாத்தியம்