பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

இரண்டகர் = துரோகி

இரண்டன்மை =

இரண்டன்மைக்கோள்

} அத்வைதம்

53

ருதலை (ஒருவருக்கொருவர், ஒன்றுக்கொன்று) = பரஸ்பரம்

இருதலையன்பு = பரஸ்பர அன்பு

இலக்கியம் (குறிக்கோள்) = இலட்சியம்

=

இவறி (பிசினாறி, கருமி) = லோபி

இறும்பூதாளர் = அதிசயமனிதர்

இறும்பூது = அற்புதம்

உண்ணம் = உஷ்ணம்

உண்மை

=

யதார்த்தம்

உணர்ச்சி = பிரக்ஞை

=

உதவி = Assistant

உய்த்துணர்வு

=

அனுமானம்

உய்ப்புத்துறை

=

Transport

உயிரினம் ஜீவராசி

உரு = சரணம்

உருவக்கட்டை அச்சு = பிளாக்

உரையாட்டு = சல்லாபம்

உள்கை உள்ளுகை

=

சிந்தனை

உள்ளக் கிளர்ச்சி. கொந்தளிப்பு = உல்லாசம்

உறழ், போராட்டு

=

= வாதம்

உறுதி = ஊர்ஜிதம்

ஊர்க்காவல் துணை உண்ணோட்டகர் தலைவர் = D.I.G. ஊர்தி = வாகனம்

=

ஊற்றுத் தூவல் = Fountain pen

எண்கவனம் = அஷ்டாவதானம்

=

எண் கவனகர் = அஷ்டாவதானி