பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




54

எண்ணம் = யோசனை

எய்ப்பில் வைப்பு = P.F. எளிது = சுலபம்

ஏடல், கருத்து = (Idea)

ஏதம் = அபாயம்

ஏவம் = Order

ஒத்த, சம = Equal

ஒன்றியம்

=

ஐக்கியம்

ஓரகத்தான் = சகலன்

கண்டிப்பு = Strict

கயம் = கசம்

கரிச்சாத்து

=

Attestation

பாவாணர் கடிதங்கள் - பாடல்கள்

கருத்து, ஏடல் = அபிப்ராயம்

காண்கை = தரிசித்தல்

காமன் = மன்மதன்

காமி = ரதி

ஜி

காளை, விடை

காலஞ்சென்ற = மாஜி

விடை = நந்தி

=

கிள்ளாக்கு Pass port

=

கின்னரம் = Fiddle

கீழ், உள் = Sub

குச்சி, குச்சிப்பூச்சி = Bacteria

குடற் காய்ச்சல் = Enteric or Typhoid

குதிர்வு

=

விவஸ்தை

கும்பீடு, கைகூப்பு

குறித்தளவு = Reference

அஞ்சலி

குறியீட்டுத் தொகுதி, குறியீட்டியல்

=

Terminology

கூடுதல் = Additional