பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

படி நிகர்த்தல்

=

Represent

படி நிகராளர், படி நிகராளி

=

Representative

படைக்கலமின்மை = நிராயுதபாணி

பண்ணையார், பெருநிலக்கிழார்

பணிக்குழு = சிப்பந்தி

பத்தி = பக்தி

பரவல், வியன்மை = வியாப்தி

=

மிராசுதார் (உருது)

பரிமாற்றம் = பரிவர்த்தனை

பழுதுபார்ப்பு (அ) செப்பனீடு

=

மராமத்து

பழைமை = புராதனம்

பாடப்பட்டி = Syllabus

பிறிதின் வயம் (அ) பிறன் வயம் = பரவசம்

புகைவண்டிப் பொதிகை = Railway Parcel

=

புதுமை = நூதனம்

புறக்கணிப்பு = பகிஷ்காரம்

=

பெருங்கோளம்

=

பிரமாண்டம்

பெரும் புலவர் = மகாவித்துவான்

பெருமகன் = பிரபு

பருமை

=

மகத்துவம்

பெறுகைச் சீட்டு = Acknowledgement பேரியங்கிக் கடத்தும் = Bus Transport

பொது, பொதுவகை = சாமானியம்

பொருள்

=

அர்த்தம்

=

போங்கு, அமைவடிவு = Plan

மட்டு = சர்ப்பத்து

மதங்கம்

=

மிருதங்கம்

மந்திரம், பணை = லாயம்

மருமம், உட்கருத்து = அந்தரங்கம்

57