பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




58

மறை முடிபு = வேதாந்தம்

மாண்பு, மாட்சிமை = மகிமை

மிகுதி = அமோகம்

மீட்கை = வாபஸ்

முத்திரை

=

Stamp

பாவாணர் கடிதங்கள் - பாடல்கள்

முயற்சி, உஞற்று = பிரயாசை

முளை = பாலிகை

மெய்ப்பு = நிரூபணம்

மெய்ப்பு = Proof

மேயர் = (மே=மேன்மை) = Mayor (Major)

மேலோர் (அ) ஒழுக்கமுடையோர் = சீலர் மேனாள் = Late

வட்டார ஏவாளர் = ஏரியாக் கமாண்டர்

பிரிவு ஏவாளர்

=

டிவிசன் கமாண்டர்

குழுவ ஏவாளர் = பிளாட்டூன் கமாண்டர்

குழூஉத் துணை ஏவாளர் = பிளாட்டூன் துணை கமாண்டர்

குழும்புத் துணை ஏவாளர் = கம்பெனித் துணை கமாண்டர் பகுதித் தலைவர் ஏவாளர் = செக்சன் லீடர்

பகுதித் துணைத் தலைவர் = செக்சன் துணை லீடர்

புலனம் = விசயம்

வடிவம் அல்லது இயற்கைத் தன்மை

சொரூபம்

வடிவளவு

=

Format

Rank

வரிசை, திறவெண்

வரை வோலை, வரைவு Draft

=

வல்லுடலாண்மை = Athletics

விளையாட்டு

= Game

வேளாட்டு = Sport