பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




60

வேறுபாடு

=

விகற்பம்

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

பின்னுள்ள வேற்றுச் சொற்களுக்கு உரிய தமிழாக்கச் சொல் முன்னுள்ளதாம். அகரமுறைப் படுத்துதல் ஒழுங்கு கருதிய முறை மாற்ற அமைப்பு ஈதென முன்னேயும் சுட்டப் பட்டது.

கோரிக்கை, சலுகை, பாசனம் (பாய்-பாயனம்-பாசனம்) என்பவை தமிழே என்று, இவை வேற்றுமொழிச் சொற்கள் என்று சொல்லுவார்க்குத் தெளிவு செய்கிறார் பாவாணர். விழுப்புரத்தை ‘வில்லிபுரம்' என வரைந்துள்ளார். இது பழைய ஆட்சிக் குறிப்பாம்.