இயனிலைப் படலம்
47
இயர்
T-(b):
டு:
இயர்-இய.
எ-டு:
செய்யியர்
செய்யிய
அல்+கு
எ-டு:
செயற்கு (செயல்+கு)
தல்+கு
எ-டு:
உம்+என.
எ-டு
எ-டு:
வான்.
bl:
- பான்.
எ- டு:
- மான்.
-
மார்.
எ-டு:
செய்தற்கு (செய்தல்+கு)
செய்யும்+என=செய்யுமென-
செய்ம்மென-செய்ம்மன
செய்வான் (வி.மு.)-செய்வான் (வி.எ.) உண்பான் (வி.மு.)-உண்பான் (வி.எ.)
செய்மான் (வி.மு.)-செய்மான் (வி.எ.) எ-டு: செய்மார் (வி.மு.)-செய்மார் (வி.எ.)
- பாக்கு எ-டு: செய்பாக்கு, உண்பாக்கு (வி.எ.)
செய்ம்மன என்பதைச் செய்தென என்பதனொடு ஒப்பு நோக்குக. செய்ம்மன = செய்யும் என்று சொல்லும்படி.
ஈ என்பது ஒரு துணைவினை. ஈயல்=ஈதல், ஈயல்வேண்டும்- ஈயவேண்டும். ஈயல்-ஈயர். ல-ர, போலி. ஈயர்-இயர்-இய. இது உதவி வினையீறு; பின்னர்ப் பொதுவினை யீறாயிற்று.
வான், பான், மான், மார் என்பன முற்றெச்ச வீறுகளே. இவற்றுள் முதலிரண்டுமட்டும் இருதிணை ஐம்பால் மூவிடப் பொதுவாக்கப் பட்டன.
பாக்கு= பகுதி. பகு-பாகு-பாக்கு-பாக்கம். செய்பாக்கு = செய்யும் பகுதியில், செய்யுமாறு. வந்தால் என்பதை வரும்பக்கத்தில் (வரும் பட்சத்தில்) என்று கூறும் வழக்கை இதனொடு ஒப்பிடுக. பகு-பக்கம். நிலைப்பாட்டு வினையெச்ச ஈறுகள்
எ-டு: செய்தால் (செய்து+ஆல்). வரில். செய்யின்-செயின்.
எ-டு:
ஆல் ல்
இல்-இன் எ-டு:
எ-டு:
கால்
செய்தக்கால்.
இல் என்பது இடப்பொருள் அல்லது கருவிப்பொருளுருபு. வரில் என்பது வருகையில் அல்லது வருகையினால் என்று பொருள் படுவது. ஆதலால், அது வினைமுதனிலையெல்லாம் தொழிற் பெயராய் ஆளப்பட்ட காலத்துத் தோன்றியதாகும். வருகையில் வருகையின் பேரில்.
ல்-ன். வரில்-வரின்.
=
ஆல் என்பது இல் என்பதன் திரிபு. காலத்திலே என்பதைக் காலத்தாலே என்று கூறும் வழக்கை நோக்குக.