பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




93

யாணின் பெயர்.

சே என்பது விலங்காணின் பெயர். எ-டு: சேங்கன்று = ஆண்கன்று. சே-சேவு -சேவல். ஏனம் என்பது கரியது என்னும் பொருளுள்ளது. ஏனல் = கருந்தினை. ஏனை-யானை. கண்டி = கடியது (கடுமையானது).

CC

சேவும் சேவலும் இரலையும் கலையும்

போத்தும் கண்டியும் கடுவனும் பிறவும் யாத்த ஆண்பாற் பெயரென மொழிப

99

1501

என்று முன்னரே நூற்பாவில் சேவல், கண்டி, கடுவன் என்னும் முச்சொற்களை ஆண்பாற் பெயராகத் தொல்காப்பியங் குறித் திருத்தல் காண்க.

ஆயினும், தொல்காப்பியர்க்கு இருபது நூற்றாண்டுகட்குப் பிற்பட்டுத் தோன்றிய நன்னூலார், தமிழின் தூய்மையைக் காவாது, எல்லா வடசொற்களையும் தமிழில் வழங்க இடந்தந்தது போன்றே, பழையன கழிதலும் புதியன புகுதலும்

CC

வழுவல கால வகையி னானே

என்று வழுப்படக் கூறிவிட்டார். இது தழுவத் தக்கதன்று.

சுருக்கம்

து

(நன்.462)

சுருங்கச் சொல்லல் ஒரு பண்பாட்டுக் கூறாகப் பண்டைத் தமிழராற் கொள்ளப்பட்டது.

66

66

பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல் மக்கட் பதடி யெனல்.

பலசொல்லக் காமுறுவர் மன்ற மாசற்ற சிலசொல்லல் தேற்றா தவர்

என்றார் திருவள்ளுவர்.

பா

ஒருவன்

கூலக்கடைக்குச்

சன்று,

(குறள்.196)

(குறள். 946)

கடைகாரனிடம்

சிப்பயறு (பச்சைப்பயறு) உள்ளதா என்று வினவின், கடைகாரன் அஃதில்லா விடத்து, உழுந்தல்லதில்லையென்று தன்னிடமுள்ள வேறொரு பயற்றை அல்லது சரக்கைப்பற்றிச் சொல்லவேண்டு மென்றும், வினவிய பொருள்மட்டுமே யிருக்குமாயின், அதை இப் பயறல்ல தில்லையென்று சுட்டிக் கூற வேண்டுமென்றும், இங்ஙனங் கூறின் மேற்கொண்டு பல வினாக்களும் விடைகளும் வீணாக எழாவாறு தடுக்குமென்றும், பண்டையிலக்கண வணிகர்க்குச் சொன்னது, மற்றெல்லாத் தொழிலாளர்க்கும் பொருந்தும் பொது வாய்பாடாகும்.

நூலார்