120
வாணிகன்
வகை
-
அறுவை வாணிகன் (சவளிக் கடைகாரன்), கூல வாணிகன் (தவசக் கடைகாரன்), பொன் வாணிகன் (காசுக் கடைகாரன்), ஊன்வாணிகன் (இறைச்சிக் கடைகாரன்).
வாணியன்
வாணிகன்-வாணியன்.
வகை- (1) எண்ணெய் வாணியன், (வாணியன், செக்கான், சக்கரத்தான்).
வில்லி
(2) இலை
லை
வாணியன் (கொடிக்கால் வேளாளன்).
பட்டம் - மூப்பன், பிள்ளை.
வேடருள் ஒரு பிரிவான் (வில்வேடன்). வெள்ளாளன்
உழுதுண்ணும் வேளாளனாகிய காராளனுக்கு எதிரானவன், உழுவித்துண்ணும் வேளாளனாகிய வெள்ளாளன்.ஒ.நோ: களமன் X வெண்களமன்.
வகை:
(1) பாண்டி(ய) வெள்ளாளன்.
-
பிரிவு கார்காத்த வெள்ளாளன், சிவனிய (சைவ) வெள் ளாளன், கோட்டை வெள்ளாளன், நங்குடி
வெள்ளாளன்,
அரும்பூர் (சிறுகுடி) வெள்ளாளன், நீறு பூசி வெள்ளாளன்.
(2) சோழிய வெள்ளாளன்.
(3) தொண்டைமண்ட மண்டல ல வெள்ளாளன்.
(4) துளுவ வெள்ளாளன்.
பட்டம் பிள்ளை.
-
(5) கொங்கு வெள்ளாளன்.
பிரிவு-ஆறை நாடு, ஒருவங்க நாடு முதலிய 24 நாடுகள்.
அந்துவன், ஆதி முதலிய 60 குலங்கள்.
தலைவன் பட்டம் - நாட்டுக் கவுண்டன், பட்டக்காரர், மன்றாடியார்