பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுத்தறிவுப் பகலவனாய் பெரியார் தோன்றிப் பார்ப்பனர்தம் மடமையெனும் இருளை நீக்கித் தகுதியுடன் தமிழரெலாம் ஏற்றங் கொண்டு தமிழ்நாட்டில் தலையெடுக்கச் செய்த தேபோல் மிகுதிறமை யுடன்நாளும் முயன்று ழைத்து மொழியுணர்வைத் தமிழர்க்கே ஊட்டி நின்ற

தகுபுலமைப் பாவாணர் நூல்க ளாய்ந்து

தனித்தமிழை வளர்த்தவர்தம் புகழ்வ ளர்ப்போம்!

- பாவலரேறு பெருஞ்சித்திரனார்

தமிழ்மவி

அறக்கட்டகை

சென்னை

600

2017

‘பெரியார் குடில்’ பி.11. குல்மொகர் குடியிருப்பு,

35, செவாலியே சிவாசி கணேசன் சாலை,

தியாகராயர்நகர், சென்னை - 17.