பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9


பொதுச்சொற்கள்: எ-டு: இல்-inn, எல்லாம்-OE. eal, all, ஏர்-AS. ear (to plough), குரல் (தொண்டை)- ME. crawe, E. craw, தாங்கல்(குளம்)- tank, துளை(வாயில்)-door, பக்கு(பை)-bag, படி(உடம்பு)-body, பார்(கம்பி)- bar, பிறந்தை-birth, புதல் (அரும்பு)-ME. boddle, budde, E. bud, புருவம்-brow, புழுதி-mould, மூளை-marrow, மெது-OE. smoth, E smooth, விசுக்கு (விரைவுக் குறிப்பு) -whisk.

முன்னொட்டுகள்

(Prefixes): அல்-அன்-un, இல்(7ஆம் வேற்றுமையுருபு)-in, அண் (மேல்) - on, உம்பர்-up, over.

பின்னொட்டுகள்: அஃகுதல் = சுருங்குதல், சிறுத்தல், நுணுகுதல். அஃகு - ock (dim.suf.)

சிறியது. இட்டு - et, ete, ette (dim. suf.).

இட்டிது = சிறியது. இ

குன்னுதல்=குறுகுதல்,சிறுத்தல்,குன்-குன்னி (சிறுத்தது)-kin (dim.

suf.)

ஏர்தல் = எழுதல். ஏர்-er (comp.adj.suf.)

எட்டுதல் = உயர்தல். எட்டு-est (sup. adj. suf.). வினையீறுகள்: வான் - ஆன் - அன் - an (inf. suf.).

கொண்டு-கிண்டு (கொச்சை) - இரண்டு (கொச்சை) - inde (pres.

part. suf.).

(2) இலக்கண வொப்புமை

புணர்ச்சி :

(நன்.205)

“தனிக்குறில் முன்னொற் றுயிர்வரின் இரட்டும்” (நன். 205) கண் + அழகன் = கண்ணழகன்,

6T-(b): டு:


சொல் + இனிமை +

thinner, sit+ing

=

sitting.

=

இந் நெறியீடு ஆங்கிலத்திற்கும் ஏற்கும்.

எ-டு: thin+er

=

சொல்லினிமை.

இருமொழியிலும் ஒருமை பன்மையென்னும் ஈரெண்களே

யுண்டு.

தனிநிலையமைப்பு (Absolute Construction)

எ-டு: தமிழ் - கூட்டம் முடிந்து, எல்லாரும் போய்விட்டனர். ஆங்கிலம் - The meeting having ended, all went away.

(3) ஆங்கிலத்திற் சொன்மூல மின்மை

u

Bag, broad, kill, spread முதலிய பல சொற்கு மூலந் தெரிய வில்லையென்று, எருதந்துறை அகரமுதலியிற் குறிக்கப்பட்டுள்ளது. அவற்றிற்கெல்லாம் மூலம் தமிழிலேயே உள்ளது.