பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43

சகரமுதற் சொற்கள்

சக்கட்டி, சக்கல், சக்கு, சக்கை, சகடம் (சகடை), சகண்டை சகதி, சகோடம்,

சங்கங்குப்பி, சங்கு (சங்கம்),

சச்சரவு, சச்சு,

சட்டம்(சட்டகம்), சட்டன் (சட்டநம்பி, சட்டநம்பிப் பிள்ளை- சட்டாம்பிள்ளை), சட்டி, சட்டு, சட்டுவம் (சட்டுகம்), சட்டை, சடக்கன், சடக்கு, சடங்கம், சடங்கு, சடசட (சடபுட), சடார், சடுகுடு, சடை, சடைவு,

சண்டி, சண்டு, சண்டை, சண்ணம், சண்ணி, சண்ணு, சண்பு (சம்பு), சணம் (சணல்), சணாய், சணாவு, சணை,

சத்தவி, சத்தான் (செத்தான்), சதக்கு, சதுப்பு, சதை,

சந்தனம், சந்தி, சந்து, சந்தை,

சப்பட்டை, சப்பளி (சப்பளம்-சப்பணம்-சம்மணம்), சப்பரம், சப்பன், சப்பாணி, சப்பு (சவறு), சப்பு (சப்பிடு-சாப்பிடு), சப்பை, சம், சம்பளம், சம்பா, சமட்டு (சமட்டி-சம்மட்டி, சவட்டு- சவட்டி - சாட்டி, சவட்டை-சாட்டை), சமம் (சமன்), சமர் (சமர்த்து), சமை (சமையல், சமைதல், சமையம், சமயம்),

சர், சர (சரசர), சரக்கு, சரக்குப்புரக்கு, சரட்டு, சரடு, சரப்பளி (சரப்பணி), சரவடி, சரவை, சரி, சருக்கரை (சக்கரை), சருக்காரம் (சக்காரம்-சக்கரம்,செக்கு), சருக்குக் கட்டை, சருகம், சருகு, சருச்சரை, சருவு (சருவம்), சரேல்,

சல் (செல்), சல்லரி, சல்லி, சல்லிகை, சலக்கு, சலங்கு, சலங்கை (சதங்கை), சல (சலசல), சலகு (சலகன்-சலவன்), சலகை, சலம்,சலம்பு, சலவை, சலாகை, சலாங்கு, சலி (சலியடை- சல்லடை), சலுக்குமொலுக்கு, சலுகை,

சவ்வு, சவ (சவு), சவக்கு, சவடி, சவடு, சவம், சவர், சவர்க்களி, சவலை, சவள், சவளம், சவளி, சவளை, சவறு, சவை,

சழக்கு, சழங்கு, சழி,

சள், சள்ளு, சள்ளை, சள (சளசள), சளப்பு, சளம்பம், சளார், சளி, சற்று, சறாம்பு, சறுக்கு, சறை, சறைமணி, சன்னம்.

இச் சொற்களெல்லாம் தொல்காப்பியர் காலத்திற்குப் பின் றோன்றியவை என்பர் சிலர். அவர் தமிழியல்பையும் தமிழ்