பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

அரசர்

அறிவர்

ஆயர்

இளையர்

ஏரோர்

ஐயர்

செவிலி

கூத்தர்

துடியர்

தேரோர்

படைஞர்

பரத்தையர்

பாகர்

பாங்கன்

பாங்கி

பாணர்

பார்ப்பார்

பொருநர் மறவர்

வாணிகர்

விரிச்சி

வினைவலர்

விறலி

வேட்டுவர்

I

நாடாள்வார்.

முக்கால அறிவினர், முற்காணியர் (Prophets) ஆநிரை மேய்ப்போர், ஆடுமாடு மேய்க்கும் இடை டையர்.

வேலைக்காரர்.

உழவர்.

முனிவர்.

அரசர் சல்வர் முதலிய முதலிய பெருமக்கள்

பிள்ளைகளின் வளர்ப்புத்தாய்.

கூத்தாடுபவர், நடஞ்செய்பவர், நாடக நடிகர். உடுக்கை யடிப்பவர்.

தேர்ப்பாகர்.

படைமறவர்.

விலைமகளிர், பொதுமகளிர்.

குதிரைப்பாகர் (வாதுவர்), யானைப் பாகர். அரசரின் அகப்பொருளொழுக்கத் தோழன். அரசியரின் அகப்பொருளொழுக்கத் தோழி. இசைப்பாணர், குழற்பாணர், யாழ்ப்பாணர், மண்டைப்பாணர் ஆகிய இசைத் தொழிலார் ஆசிரியர், புலவர், உவச்சர், குருக்கள் முதலிய இல்லறத்தாரான கல்வித் தொழிலார். ஏர்க்களம் பாடுநரும் போர்க்களம் பாடுநரும். போருங் கொள்ளையுமாகிய மறத்தொழில் புரியும் பாலைவாணர், படைமறவர்.

சில்லறையாகவும் மொத்தமாகவும் பண்ட மாற்றுச் செய்யும் நிலவாணிகரும், கடல் கடந்து வெளிநாட்டொடு வணிகஞ் செய்யும் நீர்வாணிகரும்.

விரிச்சி (oracle) கூறுபவர். விள்- விடு - விடிச்சி - விரிச்சி = தெய்வத்தினிடமிருந்து மறைவான செய்திகளை அறிந்து வெளிப்படுத்துதல். ஏவிய தொழில் செய்வதில் வல்லவர். விறல்(சத்துவம்)பட ஆடும் பாண்மகள். வேட்டைத் தொழில் செய்யும் குறிஞ்சி, முல்லை பாலைவாணர்.