பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

பனுவற் பெயர்கள் (மொழிபெயர்ப்பு)

தமிழ் இலக்கிய வரலாறு

-

புலத்திரம்,

அந்தாதி - ஈறுதொடங்கி, ஆகமம் - தோன்றியம், சதகம் - பதின்பதிகம், பதிற்றுப்பத்து, நூறு; சாத்திரம் தந்திரம்,-இழையம், புராணம் தொன்மம்.

-

உரைப்பெயர்கள் (மொழிபெயர்ப்பு)

பாடியம் - பேருரை, விருத்தி-விரிவுரை.

பேசு - வ. பாஷ்

6

பாழை, பாடை - மொழி.

நூற்பகுதிப் பெயர்கள்

-

பாஷ்ய பாடியம். பாஷ் பாஷா - த.

-

அத்தியாயம்-அதிகாரம், படலம்; அநுக்கிர மணிகை உள்ளடக்கம், பொருளடக்கம்; இலம்பகம்- பேரிகம், உபக்கிர மணி-முகவுரை, பாயிரம்; உபோத்சாதம்-பாயிரம், விஷயசூசிகை- பொருட்குறிப்பு, சூத்திரம்-நூற்பா, விருத்தம்-மண்டிலம் (கலித் துறையினின்று தோன்றியது).

அணிப்பெயர்கள்

அக்கரச்சுதகம்-எழுத்துச்சுருக்கம்,

அக்கரவருத்தனம்-

-

எழுத்துப் பெருக்கம், அட்டநாகபந்தம்-எண்ணாகப் பிணையல், இரட்டை நாக பந்தம்-(இரு, இணை) இரட்டை நாகப்பிணையல், இரதபந்தம்-தேர்க்கட்டு, ஓட்டியம்-இதழ்குவிபா, காதை கரப்பு பாட்டுக் கரப்பு, கூட சதுக்கம்-நாலடிமறை, சக்கர பந்தம்-சக்கரக் கட்டு, சருப்பதோ பத்திரம்- எண்வழிவாசகம், சித்திரக்கவி- சித்திரப்பா, மிறைப்பா; திரிபங்கி-முப்பங்கி, திரிபாகி-முப்பாகி, நியாயமலைவு முறைமைமலைவு, நிரோட்டியம்-இதழகல்பா, பதுமபந்தம்-தாமரைக்கட்டு, மாத்திரை வருத்தனம்-மாத்திரைப்

-

பெருக்கம், முரசபந்தம்-முரசக்கட்டு, யதிவழு-சீர்முடிவழு, யமகம்- மடக்கு.

செத்தல் = ஒத்தல். செ + திரம்

செத்திரம்-சித்திரம் ஓவியம் ஒ.நோ ; செந்தூளம்-செந்தூரம்-செந்துரம் = சிந்துரம். நால்வகைப் பாக்கள்

ஆசு-கடுமை.

வித்தாரம்-அகலம்.

=

மதுரம்-இனிமை,

சித்திரம்-மிறைமை,

மிறைப்பா, அகலப்பா (விரிபா,

கடும்பா, இன்பா,

பெரும்பா) என்றும் சொல்லலாம்.