பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

99

(தொல். மெய்ப். 6)

"மூப்பே பிணியே வருத்தம் மென்மையோடு யாப்புற வந்த இளிவரல் நான்கே. "புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு மதிமை சாலா மருட்கை நான்கே.

66

அணங்கே

99

43

(தொல். மெய்ப். 7)

விலங்கே கள்வர்தம் இறையெனப்

பிணங்கல் சாலா அச்சம் நான்கே.

(தொல். மெய்ப். 8)

'கல்வி தறுகண் இசைமை கொடையெனச் சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே.

99

(தொல். மெய்ப். 9)

உறுப்பறை குடிகோள் அலைகொலை யென்ற

99

(தொல். மெய்ப்.10)

வெறுப்ப வந்த வெகுளி நான்கே.

"செல்வம் புலனே புணர்வுவிளை யாட்டென்

றல்லல் நீத்த உவகை நான்கே.

99

(தொல். மெய்ப். 11)

இவையும் பிற மெய்ப்பாட்டியல் நூற்பாக்களும் உளநூற் கருவாம் ஏரணம் (Logic).

அகத்தியத் தருக்க சூத்திரம்

1. "பொருள்குணங் கருமம் பொதுச்சிறப் பொற்றுமை இன்மை யுடன்பொருள் ஏழென மொழிப.

99

2. "மண்புனல் அனல்கால் வெளிபொழு தாசை ஆ ன்மா மனத்தோ டொன்பதும் பொருளே.

3. "வடிவம் சுவையிரு நாற்றம் ஊறென் அளவு வேற்றுமை புணர்ச்சி பிரிவு முன்மை பின்மை திண்மை நெகிழ்ச்சி சிக்கெனல் ஓசை உணர்ச்சி யின்பம் துன்பம் விருப்பம் வெறுப்பு முயற்சி

""

அறமறம் வாதனையொடு குணம்அறு நான்கே.”

4. "எழும்பல் விழுதல் வளைதல் நிமிர்தல் நடத்த லுடனே கருமம்ஐ வகைத்தே.

99

5. "பொதுமை மேல்கீழ் என இரு வகையே. 6. "மன்னிய பொருளின் கண்ணவா யவற்றின் வேற்றுமை தெரிப்பன பலவாம் சிறப்பே.

7. "ஒற்றுமை யாப்பஃ தொன்றே யென்க.

99

99