பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

தமிழ் இலக்கிய வரலாறு

Puss என்பது பூனைக்கு விளிப்பெயரென்று, எருதந்துறை (Ox- ford) ஆங்கில அகரமுதலி கூறுகின்றது. நெல்லை மாவட்டத் தில் இன்றும் பூனையைப் பூசு பூசு என்றழைப்பது இயல்பு.

காட்டுப்பூனைக்குக் கான்புலி, பாக்கன், மண்டலி என்றும்

பெயருண்டு.

மேற் கூறியவற்றால், பூனை தமிழகத்தினின்று மேனாடு சென்றதென்பது வெள்ளிடை மலை. பழைய எகிபதிய மொழியில் வேறுசில தமிழ்ச் சொற்களும் உள.

குமரிநாட்டுத்

தமிழர்

சுற்றுக்கடலோடிகளால்

(Circumnavigators) இருந்ததனால், கடற்பெயரும் சில கலப் பெயர் களும் மேலையாரிய மொழிகளிற் சென்று வழங்குகின்றன.

வள் - வர்- வார். வார்தல் = வளைதல், சூழ்தல். வார் - வாரி. நிலத்தைச் சூழ்ந்த கடல்.

கலம்

-

-

வார் வாரணம் = கடல். வாரணம் வாரணன் = = கடல் தெய்வம். வாரணன் – வ. வருண. வாரி - L. mare. E. marina (f. It. and Sp.) = a promenade or esplanade by the sea.

-

படகு படம் = சீலை, திரைச்சீலை, பாய்ச்சீலை. படம் படவு படகு. படவு- படவர் - பரவர். செம்படவு - செம்படவர்.

E. bark, barque, F. barque, Pr., Sp., It barca, L. barca, OIr. barc, Romanic barca.

E. barge, OF. barge, Pr. barga, L. barga, baris, Gk. bares, Coptic bari.

E. galley, OF. galie, med. L. galea, galeie, Gk. galaia, galia, Pr. galeya, galee, galea, Sp. galea, Pg. gale, It. galea, galia.

கப்பல்

E. ship., Com. Teut: OE. scip, OFris. skip, schip, N. Fris skapp, skep, WFris skip, OS. skip, MLG. schip, schep, LG. schipp, MDu. sc(h)ip, sc(h)eep, Du. schip, WFlem. scheep, OHG. seif, skef, MHG. schif, schef, G schiff, ON skip, Sw. skepp, Da. skib, Goth skip.

E. skiff, F. esquif, Sp., Pg. esquife, It. schifo, OHG. scif.