பக்கம்:பாவியக் கொத்து.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணல் திட்டு

முன்னுரை.

மாந்தர் உள்ளங்களில் சிலபொழுது அறிவழுத் தம் குறைந்து நிற்கும். அக்கால் அங்குப்

புல்லிய எண்ணங்கள் தோன்றி மேடிடடு

கிற்கும். ஆல்ை அவை ஆற்றிடையில் ஏற்படும் மணல் திட்டுகளைப் போன்றவையே! அடுத்து

வரும் அறிவு வெள்ளத்தால் அவை கரைந்து போகும் தன்மையன ஆல்ை அவ்விடைப் பொழுதில் அம் மணல் மேடுகளின் தோற்றமும் வலிவும் அவை தோன்றிய மாந்தரின் உள்ள

நீரோட்டங்களை எவ்வளவு அலைக்கழிக்கின்றன!)