பக்கம்:பாவியக் கொத்து.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7.

மணல் திட்டு (1966)

85

காயிைல் எழுந்தால் கயல்விழி: வேலையில் எண்ணம் வீழாது அலேநதது. கால்கள் இரும்பாய்க் கனத்தன; உள்ளம் நூலிலாப் பட்டமாய்க் கட்டின்றிப் பறந்தது! பார்க்கும் தொடர்பிலா நினைவுகள் மொய்த்தன! பார்க்கும் பொருள்மேல் கண்கள் பதிந்தன: கேட்கும் ஒலிகளோ தொடர்பின்றிக் கேட்டன! தோள்கள் துவண்டன; மார்பகம் தொய்ந்தது; நின்றுகொண் டிருந்தது நிலைக்கண் ளுடிமுன் என்றவள் உணர அரைமணி சென்றது! Ꭵ Ꮾ

காலை நிலாவென முகம்வெளிர்ந் திருந்தது!

மாலைக் கதிரவன் போல விழிகளும், வற்றிக் காய்ந்த சருகுபோல் இதழ்களும், அழுகிய பழத்தோல் எனும்படி கன்னமும்,