பக்கம்:பாவியக் கொத்து.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- கம் -

ஆற்ருெழுக்கு, அரிமா நோக்கம், தவளைப் பாய்த்து அன்ன, சூத்திரநிலை என்ற பவணந்தியாரின் பாயிரவுரைப் பகுதி நூற்பாவுக்கு இலக்கியஞ் செய்து விளக்கிற்ை போன்ற ஒர் ஏற்ற நடைத்திறத்தை, இவ் வாசிரியப் பெ ரு ம க ன் தோற்றி விளைத்த இப் பாவிய நூ லு ள் அயர்ந்து, தங்கி, நடந்து, ஒடிப் பறக்கும் பாச் செலவிடையே நாம் பார்த்து உவக்கலாம் !

பாவியம் படிக்கிருேம், எழுத்தைப் பார்க்கிருேம் என்ற நினைவேயில்லாதபடி, நூற்ருட்டிரையில்(நூல்தாள்திரையில்) இாட்சிகளே கண்படுகின்றன! எ ரி ய பார்வையிலேயே தெளியத் தென்படுகின்றன!

ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றேர் ஒருவரின், இளந்தை மனமும், அறிவும், அத்தகு சாறநிலையை யும் கருத் திருவையும் திறத்தையும் உள்ளடக்கியனவாகவே இருக்கும் என்பதை இந் நூலாசிரியரின் அன்றைய படைப்புக ளுள்ளும் இன்றைய படைப்புகளுள்ளும் இடையறவின்றி இழையூடு நீடித் தொடர்வதை நுண்ணுேக்காளன் ஒருவன் கண்டு, இம் மேற்கண்ட உண்மையுண்மையைத் தெளிவுற உன்ர. இயல்வாவைான் ! .

தமிழின நல முதன் மீட்பர்- முதினத் தந்தை-புலமிகு. திருவள்ளுவப் பெருந்தகையாரின் ஒரு தனிச் செ வ் வ ற விலக்கிய விலக்கணமாகிய திருக்குறளை ஆழ்ந்து உள்வாங்கிய குறவிய நெஞ்சகத்தை இந் நூலாசிரியர் இளந்தைமைப் பேர்ழ்திலேயே நிறுக்கப் பெற்று நிறைந்திருந்தார் என்னும் ஒர் உண்மை, இப்பாவிய நூலுள் காட்டிப் பெறும் காட்சி களுக்கிடையிடையே இவர் கையாண்டிருக்கும் குறட்பொருள் களின் வெளிப்பாடுகளில் வெளிப்படுவதைப் பரக் க க் கானல்ாகும்.

சில சான்றுகள் : (1-1) பூக்கும் பூவையாள் புலனைந் தின்பம்

தேக்கும் இன்பத் தேனிரா

(பக்: 13 வரி: 73-74) (ஒ; நோ: குறள் எண்: 1.101)