பக்கம்:பாவியக் கொத்து.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவியக் கொத்து

1 2

அன்குேன்முன் வந்தே அதிரும் இடிக்குரலில் இன்ன படியுரைப்பார்; மன்றம் எதிரொலிக்கும்!)

இமிழ்கடல் வரைப்பின் இந்தியா வென்னும் அமிழ்தாம் பாரத ஆட்சியி னின்று தமிழக ஆட்சியைத் தனியே பிரித்திடக் குமிழ்த்தெழும் உணர்வில்ை மக்களைக் கூட்டினே: இனித்த சொல்லினல் பாக்கள் எழுதின:

தனித்தமிழ் என்றும், தமிழகம் என்றும் சிதர்ந்த மக்களின் சிதைந்த உளங்களைப் புதுக்கி அவற்றுள் உணர்வைப் புதுக்கின:

கிளர்ந்தெழு கென்றே அவர்பால் கிளத்தித் தளர்ந்த நெஞ்சினில் தமிழ்த்தி மூட்டினே: கொளுத்திய தீயால் அவர்கூன் நிமிர்த்தினே! வெளுத்துக் கிடந்த அவர்தம் உளத்தில் நாட்டுப் பிரிவெனும் நஞ்சை வார்த்தன;

தீட்டுக கைவாள்; திரளுக நெடுந்தோள்! கேட்டுப் பெறுகுவ தன்றே விடுதலை;

பூட்டிக் கிடக்கும் புலிகளே எழுகெ'ன, இடிக்குரல் முழக்கின: அவர்துயில் எழுப்பினே:

அடிக்கடி ஊர்க்குஊர் தெருத்தொறும் அவர்தமைக் கூட்டி விடுதலே முரசங் கொட்டினை: மூட்டிய உணர்வினல் அரசமுன் னேற்றம் முற்றும் தடைப்பட வில்லை ஆயினும் சற்றே தளர்ந்தது: உன்போல் சழக்கரால்