பக்கம்:பாவியக் கொத்து.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

سے 3556 سسہ

(1-2) மக்களே போல்வர் கயவர் எனுமொழி

ஒக்கப் பொருளெலாம் உற்றது கண்டேன்'

(பக்; 26: வரி: 367-368) (ஒ. நோ: குறள்: 1071) (1-3) ஆன்றவிந் தடங்கிய அருளோய் கேட்க:

(பக்: 26: வரி: 378) (ஒ. நோ: குறள்: எண்: 335) (1-4) பொறுத்தேன் இறப்பினை என்றும் அதனை

மறந்தேன் இனியுன்னை மன்னித்தேன்'

(பக். 33: வரி: 552.553) (ஒ. நோ: குறள்: எண்: 152) (1-5) 'அன்பும் அறனும் உடைத்தாய இல்வாழ்க்கைப் - பண்பும் பயனுமென் ருகிப் படர்ந்தது காண்”

(பக்: 58: வரி 201-202) (ஒ. நோ: குறள்: எண்: 45) இப் பாவியக் கொத்தில் ஒளிரும் ஒவ்வொரு பாவியமும், ஒவ்வொரு தனித்தனிக் க ைத ைய உடையதாகவும், ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு தீர்வு முடிவை உடையதாக வும் முறைப்பட்டு உள்ளன.

தமிழியப் பண்பையும் நாகரிகத்தையும் உ ல கியல் தெளிவையும் மானத்தையும் உரிமையுணர்வையும் சுட்டி அறிவு கொளுத்தி நிலைநிறுத்தும் பாங்கினவாக அ ைவ அமைந்துள்ளன: அத்திப்பூ :

இக் கதையின் முகமை உறுப்பினர்களாக உள்ளோர். கதை நாயகன், கதை நாயகி கதை நாயகனின் நண்பன் ஆகிய மூவராவர். மற்ற கதையுறுப்பினர்கள் யாவரும் பொத்தாம் பொதுவாக வந்து போகும் துணைமைப் பொது வுறுப்பினர்களே !

கதை நாயகன் நாயகி ஆகிய இருவரின் தி ரு ம ன நிகழ்ச்சிக்குப் பின்னர், கதை தொடக்கமாகிறது. இருவரும். ஒ ன் றி ப் பிணையவந்த முதலிரவு முன்னிற்கின்றது! ஆம்