பக்கம்:பாவியக் கொத்து.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒப்புக் கொள்ளவே கொள்ளுவான்! அவ்வளவு, அழகு:

அழகு ஈடிலா அழகு வாய்ந்தன. - இவ்வுரை முறையும் உட்புறத் தெளிவுமாகும் !

தலைவி அழுதுகொண்டே யிருக்கின்ருள்! அ ர ற் றி க்

கொண்டேயிருக்கின்ருள்! அந் நிகழ்ச்சியைப் 'பாவலரேறு' இவ்வாறு காட்டுகின்ருர்!

'ஒன்ருென் ருென்றென உதிர்ந்தது கண்ணிர்!’

அவளின் நெஞ்சை இறுக்கிய நிகழ்ச்சியைச் சொல்ல்த் துடிக்கிருள்! பொருமுகின்ருள்! இவ் விடத்தில், மாண்ட கண்ணகி மீண்டாள் போல'.என்ற உவமைகாட்டி(வரி: 320i ஒரே வரி வழி , அவளின் நிலைமையையும் சூ ழ லை யு ம், மனவுணர்ச்சியையும், அவளின் சினமும் பொருமலும் கவ்வி வெடிக்கும் தோற்றத்தையும், ஆசிரியர் நம் கண் மு ன் கொண்டுவந்து விடுகின்ருர், ! {

மூன்முண்டுகளுக்கு முன்னர், தன் அ ரு மை நண்பி ஒருத்தியோடு அளவளாவியிருந்துவிட்டு, இருளில் மீண்ட பொழுது, ஒரு திருப்பு முனையில், நடையும் ஓட்டமுமாக வந்து கொண்டிருக்கையில் முன்பின் தெரியாத வன்மனத்துக் கயவன் ஒருவல்ை, தான் கற்பு சிதைக்கப் பெற்ற உண். மையை, அழுது அரற்றித் துடித்துக் கதறித்தன் தலைவனிடம் வெளிப்படுத்துகின்ருள் !

தலைவனே, "அக் கயவன் நானே, என்கின்ருன்! அவளோ அவனை அறைந்து விட்டுப் பின்னர் அவனின் கால்விழுந்து அரற்றி, ‘என்னைப் பிழை பொறுத்து ஏ ற் று க் கொள்ள வேண்டுகின்றேன், என்கின்ருள்! தலைவனே, முன்பு யான் செய்த பிழை முற்றும் பொறுத்தே என் புது வாழ்க்கையின் விளக்கை ஏற்றுக!' என்கின்ருன்! இந் நிகழ்ச்சி ந - ந் து கொண்டிருக்கையில் இளஞாயிற்ருெளி எழு ந் துவ ர த் தொடங்கி விட்டமையால், மறு இரவை நோக்கி மங்கை ஏங்குகிருள் :