பக்கம்:பாவியக் கொத்து.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- கடு -

அத்திப்பூப் பூவாமல் அத்திக்காயின் தோற்ற மேயில்லை; காண்பதற்கு அரிதே காரணமாக, அத்திப்பூவே இ ல் ஆல யெனச் சொல்லிவிடல் இயலாது! அத் த கு பூக்களைப் போன்று. மாந்தர் சிலர் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டுதாம்? இருக்கின்றனர் :

அறியார்க்கு அறியாதது அத்திப்பூ! அதே போன்று அறியார்க்கு அறியாதவராக வல்லார் ஒரு சிலர் இவ்வுலகில் வாழ்கின்ருர் என்று இத் தலைவனச் சான்றுக்குக் காட்டி நிறைகின்ருர், இப் பாவியக் கொத்தின் பாவலரேறு:

தலைவியின் பெயர் கயல்விழி என்றும், த ல வ னி ன் நண்பன் பெயர் முத்தப்பன் என்றும் அவரவரின் பெயர் களைப் பல்லிடங்களில் பயின்ற இப் பாவலர் பெருமகளுர், கதையின் கருவுயிர்ப்பாக நின்றிலங்கும் பாவியத் தலைவன் அத்திப்பூப் போன்ற அருமையும் வல்லமையும் செ றி ந் த பண்பினனயொளிறும் காரணத்தால், அவனின் பெயர் இன்னது என்பதாகப் பாவியத்துள் எங்கனுமே சுட்டாத நிலை, பாவிய அமைப்புக்கும் கருத்துக்கும் ஓர் உச்ச ஏற்றச் சிறப்பாகவே உள்ளது !

வழக்குரை காதை, நடுகல், பட்டமரம், பெண்ணல்லள் பறவைகள் மாநாடு, - ஆகிய பாவியக் கொத்தின் பாதிப் பகுதிகள், தமிழர்களின் மானவுணர்வைக் குறிப்பாக மொழி யின மானவுணர்வைக் கிண்டிக் கிளறித் துண்டிக் கீண்டி எழுப்பி விடுவதற்கென்றே எழுதப் பெற்றனவாயுள்ளன:

சில சான்றுகள் : 11-11 கூறிவந்த எல்லா வளமும் குறைவற்று

ந்ாறுப்ங்காய்ப் பன்னூறு நூற்ருண்டிாய் நந்தமிழர் வாழ்ந்துவர வில்ல்ைய்ா? வாய்த்ததென்ன அன்னவர்க்கே’

|பக்: 80:145:1471 (1.2 தொல்லைப் படுகின்ருர் தொன்தமிழர்; இன்னும்

சிறிதுகா லஞ்சென்ருல் செந்தமிழும் மாறி

ரித்ாந் தமிழரெண் மென எண்ணுவாய்” அாதாந தமிழ 岛莎 |பக்: 81: 168-170r