பக்கம்:பாவியக் கொத்து.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- & ort -

(1-3) நாட்டு நலிவாலும் நல்லறிவுக் கேடாலும்

வாட்டம் அடைந்திருக்கும் இக்கால், வடவோரும் வேகின்ற வீட்டில் விழுந்ததெல்லாம் தாமெடுத்துப் போகின்ருர் போலப் புகுந்திங்கு மேய்கின்ருர்’

(பக்: 83: 213.2.16) (1-4) 'தான் பிறந்த நாட்டுக்கும்

தாய்மொழிக்கும் செய்யும் தனித் தொண்டே தமிழ்த் தொண்டாம்!”

(பக்.98 : 14: 1-2) (1.5) 'சாகையிலும் தண்டமிழை வாழவைத்துச்சாவாய்!

சாகாத பெரும்புகழைக் காவலிட்டுப் போவாய் ! வேகையிலும் நின்னுடலம் தமிழ்மணந்து வேகும்! வெற்றுயிரும் செந்தமிழால் ஒளிசிந்திப் போகும்!" (பக் :98-99, 15:5-8) (1.6) சீர் சுமந்த தமிழ்த் தொண்டைப்

பூணுக,நீ! என்றேன்'

(பக் :99: 17-2) [1-7] “............ தமிழ் வித்தை ஊன்றின்

விளைவதெல்லாம் நல்லொழுக்கம் வாய்மை அறம் அன்பே !’

(பக். 19 , 17:5-6) (1-8) "பயிர்போலும் காய்ந்தது,

தொண்டுமழையின்றிப் பகலிரவாய்த் தெருத்தெருவாய், ஊர்ஊராய்ச் சென்றே அயர்வின்றிச் செந்தமிழ்த் தொண் டாற்றுக; நின்தொண்டால் அடிகாயா முடிகாய்ந்த தமிழ்ப்பயிரும் வாழும் !”

(பக் 99 : 18 : 3-6) (1.9) "நன்று செய்வேன்; இன்று செய்வேன்;

என்றுமினிச் செய்வேன் : நான் பிறந்த நாடு மொழி தமக்குத் தொண்டென்ருன்!”

(பக் 100: 19:7-8)