பக்கம்:பாவியக் கொத்து.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவியக்கொத்து

என்னென் றேற்பேன்? ஏற்று நல்லுயிர், என்னெனக் காப்பேன்? என்னெனக் காப்பேன்? என்னென வாழ்வேன், அத்தான்?' என்றவள் அழுது துடித்தாள்: ஆருத் துயரொடு தொழுதுக: ல் பற்றிக் கொடியவள் துவண்டாள்.

அசிையா ஒவிய மாகி இருந்தேன்; பசையிலாள் ஆழ்துயர்ப் பட்டன ளமர்ந்தே! மயலுற நெஞ்ச மாத்துயர் உள்ளி, 'கயல்விழி என்றேன்; கலங்கிய விழியோ ( டென்னே நோக்கினுள்: இங்குவா என்று தன்னை அமர்த்தித் தரையினி லமர்ந்தேன். 'உன்னைச் சிதைத்த உலுத்தனை யறிவையோ?” என்றேன் தலையை இல்லையென் றசைத்துப் பொலபொல வென்று கண்ணிர் பொழிந்தாள். நிலையினின் றெழுந்து நிகழ்த்தினேன்: கயல்விழி, உன் இனச் சிதைத்தவன்-உயிரினும் மேலாம் நின் னருங் கற்பை நிலைகுலைத் தழித்தவன். புயலென வந்துன் புதுநலங் குடித்தவன் - கயல்விழி, இதோ, நான் காண்காண்’ என்று 410 கண்களை மூடினேன்; 'ஓ'வெனக் கதறிப் பெண்ணுருக் கொண்டு பெருவலி கொண்டே,

'ஜ யகோ அத்தான்! அத்தான்! இனிநான் உய்வனே? உய்வளுே?’ என்றுரை பயிற்றி ஒயா தென்முகத்(து) ஒருநூறு அறைகள் மாயா தறைந்தாள்; மறுமொழி யில்லாக் கற்பா வைபோல் கடிதுநின் றேற்றேன்: