பக்கம்:பாவியக் கொத்து.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்திப்பூ

பொற்பா வையின் பூவுடல் வீழ்த்தி: என்கால் பற்றி என்னரும் அத்தான்! என்பிழை பொறுத்தெனே ஏற்றருள் கென்றே 4.20 அழுது புழுங்கிள்ை அவள்விழி துடைத்துப் புழுவெனத் துடித்த பூங்கை பற்றிப் படுக்கை அமர்த்திப், "பழியிலாப் பெண்ணே, கடுக்கும் நெஞ்சொடும், கழலும் உயிரொடும், இதுவரை இருந்த இழிநிலை மறந்து புதுமணப் பெண்ணுய்ப் பொலிக, என் அன்பே' முன்புயான் செய்பிழை முற்றும் பொறுத்தே என்புது வாழ்க்கையின் விளக்கை ஏற்றுக! இனிநீ தூயவள் எனக்கே உரியவள்: பணிவில கிற்று' எனப் பாவையின் முகத்தை 430 திவினேன்; அவளோ நெட்டுயிர்ப் புற்றே தாவியென் முகத்தைத் தன்னிரு கைகளால் தடவித் தடவித் தன்முகம் ஒற்றி டைமட் வெணக்கண் மழைபொழிந் தனளே!

திரைபோட் டிருந்த தேறு ஒவியம் திரையினை விலக்கிடத் திகழ்ந்தது போல, உள்ளங் காய்ச்சிய நிகழ்ச்சி ஒழிந்ததும் வெள்ளம் புரண்டதாய் உணர்வு வெளிப்பட, விழிகளை நல்லொளி விழுங்கிய(து); உவகை குழியிட் டவள்முகங் கூடிய(து); உள்ளம் 4盛{} விளைத்த புன்னகை இதழில் வெடித்தது! களத்த மெல்லுடல் களையொடு திகழ்ந்தது இடைமின் னியதோ fளமான் போல நடைதுள் ளியது நாணம் படர்ந்ததே!