பக்கம்:பாவியக் கொத்து.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

வண்டிக்குப் போயிருந்தேன்: வந்திருந்தான் முத்தப்பன் கண்டளவிப் பேசிக் கடுவழியும் பாராமல் ஊர்க்கு நடந்துவந்தோம்: ஒய்விற் கருகிருந்த சீர்பெற்ற சோலையொன்றில் சென்றமர்ந்

ք)AD - றி "്.ു. நானவனைப் பார்த்தளவி, நாள்கள் பலவிருக்கும்! ஆனதனுல் என்றன் அணி மணத்தைப் பற்றிதான் அன்னவனுக் கன்றே அறிவிக்க வில்லை; அவன். இன்னவூர் தன்னில் எனக்குமணம் என்றறிந்தே ஓடோடி வந்திருந்த செய்தி உரைத்திட்டான்; நாடோடி போல நெடுநாள் திரிந்திருந்து, 肇器簿 மூன்றுநாள் முன்னை வந்த செய்தி முடித்துவிட்டே 'ஆன்ற திருமணத்தைப் பற்றி அறை யென்ருன், கண்ணிர் வழிந்ததனைக் கண்டிருக்க வேண்டுமவன்; பெண்ணன்ருே நீர்வடிப்பாள்: பேதைபோல் ஏனழுதாய்? கூறெ'ன்ருன்! உள்ளம் குமுறி எழுந்ததுவால்! மாருென்று கான மனமுத் துடித்ததுவால்:

தேங்குபுனல் போலத் திகழ்ந்திருந்த துன்பத்தைத் தூங்குணர்வின் நெஞ்சைத் துளைத்திருந்த பேரிடும்பைக் கொட்டிவைத்த தீக்கனலைக் கூட்டிவைத்த பேரிழிவைத் கட்டி எழுப்பிவிட்டான்; தன்னுணர்வால் நானெழுந்து, கண்களிலே நீர்சுரக்கக், காது கனல்பற்ற 499

ண்ணம் அலைபாய நெஞ்சில் இளைப்பேறக் கூறத் தொடங்கியே கூறுங்கால் அன்னவனும், ஏறிவரும் வெள்ளத் தழுத்தம் எழுந்தது போல்.