பக்கம்:பாவியக் கொத்து.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவியக்கொத்து

கேட்டு வந்தான்; நானும், கிளிமொழியாள் வந்ததுவும் வாட்டுந் துயரென்னும் வாடைக் கனவிலுள்ளம், வெந்து புழுங்கியதும், வேரற்று வீழ்ந்ததுவும், அந்தக் கொடுங்கயமைக் காட்பட்டான் நானென்று கூறி யதும், அன்ளுள் கொடுந்துயரத் தால்மாறி மாறி யறைந்ததும், மாயாமல் வாங்கியதும், 50 ፴ பின்னேயவள் ஒய்ந்து பிழைபொறுக்க வேண்டியதும், தன்னைப் பழியில்லாள் என்று தருக்கியதும், கூறி வருகையிலே, நண்பன் குமுறியழ 'ஊறிவரும் நெஞ்சத்தின் உள்ளுணர்வாற்

பொங்குகின்ருன் என்றெண்ணித் தேற்ற எழுந்தனஞல் அன் ைவனும் “நின்றிஃதைச் சொல்விடுவாய் நண்பா என நிறுத்தி என்ன உளத்தானும் ஏற்காத பெண்னவளைஉன்னவளை-நீமுன் உருக்குலைத்த துண்மையோ? கூறுகநீ கூறுகநீ” என்ருன் குமுறியுள்ளந்,

தேறுகிலாப் பேதையெனத் தேம்பலுற்றேன்; ‘ஐயகோ எவ்வாறு சொல்வேன்; இதைப்பொறுப்ப தெப்படியோ? அவ்வாறு செய்ததில்லை; அன்பாநான் என்னென்பேன்? கீழ்மைத் தனத்தாலே கெட்டழிந்து, காலமெல்லாம் வாழ்விலுளம் செத்துப் புழுங்கி வதைகின்ற தீயவரைப் போலல்லன்; நண்பா திகைக்காதே. ஏயதீங்கேற்றவளுக்கென்வாழ்வைத்தான்கொடுத்தேன். கற்பிழந்தாள் நெஞ்சிற் கனன்ற நெருப்பையெல்லாம் நற்பண்பால் என்றன் நடுநெஞ்சில் பற்றவிட்டேன்! தன்னைச் சிதைத்தவனும், தன் வாழ்வைத் துர்த்தவனும், தன்னை அழற்குழியில் தள்ளிவிட்டுப் போனவனும், 520 நானேயென் றேன்;அவளே நம்பவைத்தேன் நான்பழியை ஏைேற்றேன் என்ருல் இறக்காமல் காக்கத்தான்;

3}