பக்கம்:பாவியக் கொத்து.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவியக்கொத்து

கையனைத் துறங்கிய கணவன் பெருந்தலே கையணே நழுவிக் கடிதென வீழ்ந்து பல கணி விளிம்பிற் படாலெனப் பட்டதும், தலைபுடைத் தெழுந்தான்; தளிர்க்கொடி மருண்டே "அத்தான் என்றே அலறிஞள்; அவனே சொத்தை அடியெனச் சொல்விச் சிரித்தான்.

மாண்ட காதலை மீண்டும் நினைத்தவன் ஆண்ட பேருணர் வகன்றிட வருந்தி நிகழ்ந்திட விருந்த நெறியிலாச் செயலே இகழ்ந்து கொண்டனன்! இணையிலா தாண்மை 196 அன்னவன் தோளை அனைத்தது கண்டீர்!

பின்னர் ஓடிய பெரும்புகை வண்டி நிலையம் ஒன்றில் நின்றதும், அந்த விலையிலா ஒழுங்கினன் விரைந்தெழுந் திறங்கினன். பெண்ணுள் கடைவிழி பிறந்தது ஒருதுளிக் கண்ணிர் இதனைக் கண்ட கணவன் "நிலைகலங் கிடலேன் நீ'யென அவளும் "தலையில் வல்லடி தாங்கீனீர்” என்ருள்.

ஒருநொடி ஒய்ந்த உள்ளம் போலப் பெரும்புகை வண்டி பின்னும் பறந்ததே! 309

42