பக்கம்:பாவியக் கொத்து.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருடர்காகல்

2 يتضد

காற்றின் சலசலப்பும், காக்கைக் கரையொலியும், ஆற்றுநீர் கொள்ளுதற்குச் செல்லும் அணங்குகளின் கைவளையின் பேச்சும், கனிவாய் இசைப்பேச்சும், மொய்க்குஞ் சிறுவர்பால் மூள்கின்ற பேரொலியும், ஏறிவரும் ஞாயிற் றிளஞ்சூடும், அன்னவர்க்குக் கூறி விளக்கினவே காலை மலர்ந்ததென!

இவ்விருவர் உள்ளத்தும் எங்கிருந்தோ ஒர் நிறைவு கவ்வி யிருந்தது காண்! கன்னியங்கு பேசலுற்ருள்: 80

என்முன்னர் தாமே இருக்கின்றீர்?’ என்றிடவே 'உன்முன்னர் தானுள்ளேன்” என்றே உரைதந்தான்.

பின்னர் சிலநொடிகள் பேசவிய லாதவராய், மன்னும் அமைதியொடு மாணப் பெருமகிழ்வு கொண்டிருந்தார்; அந்தக் குமரிக் குருடியிடம், நண்டாய் நகர்ந்து, நடுங்கும் உளத்தோடே, 'உன்றன் பெயரை உரையென்ருன்! நெஞ்சில்வந்து நின்ருன் உருவை நினைத்து மகிழ்ந்தவளாய்ச் செல்லி எனச்சொன்ஞள்: செப்பும் மறுநொடியில் ஒல்லி யிடையுருவை உள்ளத்தாற் முன்கண்டான்! 90 "உங்கள் பெயரென்ன?’ என்ருள்; உவகைமிகப் பொங்கும் உளத்தோடும் பூக்கும் வளத்தோடும், 'முத்த'னென்று கூறி,அவள் முன்கையைத்

தான்தொட்டான்! பித்தென்று கூறி யந்தப் பேதை விலக்கவில்லை!

48