பக்கம்:பாவியக் கொத்து.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49

பாவியக்கொத்து

செல்லி’ எனச்சொல்லி வெல்லச் சுவைகண்டான்: மெல்லியும் முத்தென்று தொத்தினுள் அன்னவன்தோள்!

முன்னே இருந்தவனே ‘மூடுவிழி என்றறியாள்; இன்னே அவனவளை எண்ணி வெறுக்கவில்லை. ஊரார் விழிநோக்கை உள்ளத்தில் எண்ணவில்லை. தேராதார், காதலினைத் தீதென்று

சொல்வதெல்லாம் 100 எண்ணி வருந்தவில்லை யாவர்க்கும் அஞ்சவில்லை! மண்ணில்லை; வீடில்லை; மக்களில்லை; பேச்சில்லை! காட்சிபல கண்டு கருத்தொடுங்கும் போக்கில்லே! ஆட்சி! தனியாட்சி! அன்பாளும் நல்லாட்சி: ஒற்றைத் தனியரசு ஒண்டொடியே பேரரசி! கற்றைக் குழல்நீவிக் கண்ணிழந்தான் வீற்றிருந்தான்!

வானத்தில், காற்றிடையில், வாழ்கின்ற கோள்களிடை கூனற்ற காதல் கொளுவும் தனிச்சுவையில், ஏற்றிருந்த உள்ளத் திருவிளக்கின் வெள்ளொளியில் iற்றிருந்தார் நோக்கா விழிகொண்டோர்! -

செல்லியெனும் 110 மூசிளமைக் காரியவள் மென்றுேள் தகனநீவிப் பேசுகின்ருன்: அன்பே பிழைநிகனயா உள்ளமே! காண முடியாத காதலே நானுனக்குப் பேண முடியாத பெற்றிப் பெருங்குருடன்: நீ யெனக்கோ என்றும் நெகிழா எழிலுருவம்! தாயெனக்கு நீயேதான்! தந்தையினி நீதான்! உலகென்று மாந்தர் உரைப்பதுவும், வான நிலவென்று கூறுவதுவும் நீயேதான்! இவ்வுலகில், கங்குல் படருவதும், காலைப் பரிதியிஞல் எங்கும் ஒளிவந் தரசாட்சி ஏற்றுவதும் I 30