பக்கம்:பாவியக் கொத்து.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63

டாவியக்கொத்து

இன்னபயன் சேர இயற்கை பகுத்தவற்றை என்னபயன் எண்ணி இணைத்துவிடப் பார்க்கின்றீர்? உள்ளம் உடலுணர்வு ஊறுகின்ற நல்லறிவு கொள்ளும் பயன்முற்றும் சேரக் குமிழ்ந்தவன்ருே சொல்லும் மொழிகளெல்லாம்? நாம்முனைந்து

தோற்றியவோ?

எல்லா மொழியும் இயற்கை தருவிளேவே! ஓசை வடிவாய் உலவும் மொழியாவும் 复雷登 பேசும் மொழியினுக்கு முந்துநிலை பேருலகில் எல்லாப் பொருளும் இருக்குநிலை வேரும்போல் எல்லாப் பொருளும் ஒலிக்குநிலை வ்ேருகும்! அவ்வவ் வொலியமைப்பே அவ்வம் மொழியாகும்! இவ்வொவியை எல்லாம் எடுத்துப் பிசைந்துருக்கி ஒன்ருக்கி விட்டால் உலகில் நடப்பேது? நன்முக எண்ணி நலங்காண வேண்டுகின்றேன்.

ஒன்ருெழியின் அப்பொருளில் ஊறும் பயனழியும்; நின்று வழங்கும் மொழிக்கும் அந் நேர்ச்சியே! உள்ள உணர்வலர ஊரும் மொழியழியின் 180 உள்ளம் அழியும் அதன்பின் உருவழியும்! காக்கை மொழியழிந்தால் காகம் உடனழியும் கூக்கூவென் ருர்க்கும் குரல்சாகின் சாம்குயிலும்! சிட்டின் மணிக்குரலோ சீரழியின் சிட்டழியும்! அட்டியில்லை எம்மை அழித்திடவே எண்ணிவிட்டீர்! கொல்லாதீர்! எம்மின் குரல்வளைய.ைக் கொய்யாதீர்! எல்லாப் பறவைகட்கும் ஏற்ற கருத்தமைப்பீர்!"

என்று மணிச்சிட்டு) இயம்பி முடித்திடவும் 'நன்று நன்று என்றங்கே தாற்றிசையும் சூழ்ந்திருந்த