பக்கம்:பாவியக் கொத்து.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. வில[ாlங்கு (1965)

பொன்னம் மாள்.ஒரு புதிய ஆசிரியைt அன்னம் போலும் அழகு நடையினுள்! மயிலைப் போலும் பழகு சாயலாள்! குயிப்ை போலும் கனிந்த குரலிளுள்! மலரைப் போன்ற தூய மனத்தினுள் நிலவைப் போன்று நிலவும் முகத்தினுள்: கொடியைப் போலும் குலுங்கும் இடையினுள்:

மடியிலா நங்கை மினம்போல் துய்மையும் இனித்த காதலும், இளமையும் அழகும் பணித்த மொழியும், பழகு சீர்மையும் Îg வாய்ந்த ஒருவனே மணந்த வாய்மையாள்: ஏய்ந்த அன்பினல் இருவரும் தம்முள்

66