பக்கம்:பாவியக் கொத்து.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7|

வில{ாங்கு

தன்னைக் கவின்செய் அணிமணி தவிர்த்தான்! மின்னிடை முறிய மேனியை வீழ்த்தினுள்: வளப்பம் கொடுத்த இளமையை ஏசிளுள்! உளப்பாங் கில்லா உலுத்தரை இகழ்ந்தாள்! 1 10 கல்வித் துறையைச் சாவித்தாள்! கற்ருேர் புல்லிய அறிவைப் புழுதியென் றிகழ்ந்தாள்!

இன்ன வாருய் என்ன அரற்றியும் பொன்னம் மாளின் உள்ளம் பொழுததாய்ச் சாம்பிய உடலொடும் உயிரொடும் துடித்தது! தேம்பித் தேம்பிச் சிறிய மகவுபோல் குரல்வற்றி வறள அழுதுயிர் குமைந்து மருள்வந் தடங்கிய மங்கை கிடந்தாள்! வேலையை முடித்து நெஞ்சம் விருப்பெழ மாலைப் பொழுதில் மனைவியைப் பார்க்க 罩雳* ஊர்வந் திறங்கி உறவோன் விரைந்தான்! மூசிக் கிடக்கும் அகல்விழி முடி வீசிக் கிடந்த யாழ்போல் கிடந்தாள் பெறற்கரும் மனைவி பேதையின் நெஞ்சம் இறப்பறத் துடிக்க ஏந்திழை தன்முகம் தூக்கிப் பார்த்தான்; உயிர்துணுக் குற்ருன்! போகி ைஉயிரென உள்ளந் தேறிக் கொதியுறும் முகத்தில் குளிர்நீர் தெளித்தான்! பொதியவிழ் மலர்போல் விழிகள் புலர்ந்தன.

ஆளனேக் கண்டதும் அணங்குவாய் அரற்றித் 130 தோள்தலே சார்த்தித் துயர்பொரு தழுதாள்! ஒன்றும் விளங்கிலா துள்ளம் வருந்தின்ை!