பக்கம்:பாவியக் கொத்து.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவியங்களேச் சுவைக்கும் பழங்கால மக்க ளுக்கும் இக்கால மக்களுக்கும் பெருத்த வேறு பாடு காணப்படுகின்றது. முற்கால மாந்தர் அகவெழுச்சிகளையே மிகுதியும் பாராட்டிப் பாவியங்களைப் படைத்தனர்; சுவைத்தனர். தற்கால மாந்தரோ, புறவெழுச்சிகளேயே மிகுதி யும் பாராட்டிப் பாவியங்களைப் படைக்கின் ற ன ர், சுவைக்கின்றனர். புறவெழுச்சிகள் பாடல்களிலோ கதைகளிலோ வரப்பெறலாக வென்பது கட்டளையன்று கூ றப்பெறும் புற வெழுச்சிகள் அகத்தின் உருவமாகக் காட்டப் பெறுதலே சிறப்புடையது. அகவுணர்வு மிகுந்த விடத்து வாய்ச் சொற்களும் வடிவிழந்து போகுமன்ருே: அகப்புலன் விழையாது புறப் மாந்தரின் சுவைநலம்

அவ்வவற்றின் முன்னுரைகளில் கூறப்பெற். றுள்ளன. அவ்வுக்கதைகளில் வரும் நிகழ்ச்சி கள் இயற்கைக்குப் பொருந்தியும் காலத்துக் கதைத் தலைவர், தலவி -

யே. பறவைகள்

கூறுகின்றது .நடுகல்'லும் வழக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவியக்_கொத்து.pdf/9&oldid=1273715" இலிருந்து மீள்விக்கப்பட்டது