பக்கம்:பாவியக் கொத்து.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவியக்கொத்து

பார்த்துக் கிடந்தாயோ? பையனுக்கு மேலெல்லாம் வேர்த்து விறுவிறுத்துப் போயிற்றே! வீனுக்கேன் உள்ளம் வருந்துவதாய் ஒலமிட்டாய்? நீபெற்ற பின்ளே வரட்டு மெனப் பேசியவள், ஓயாமல் பின்கட்டிற் கேகிப் புகையும் அடுப்பூதிக் கண்மூட்டி நிற்கின்ற கண்ணிர் துடைத்தெறிந்து, பாயெடுத்துப் போட்டுப் படாலெனத்

தான்சாய்ந்தாள்,

வாயெடுத்தால் வம்பு வருமென் றவன்மாமி ፪ዕ முன்கையை ஊன்றி முழங்காலால் தானகர்ந்து முன்கட்டிநீ குப்போய் முடங்கிளுள் காலேபோய் நண்பகலேப் போல நடந்து வந்தான் மாமிமகன்!

உண்பதற்கு வாழையிலை ஒடிப் பறித்துவந்தே "அன்னம்"எனத் தான்மணந்த அன்னத்தைக்

கூப்பிட்டான்: உண்ணும் நிலையில் ஒருபொழுது காத்திருந்தான். வேலைக்குப் போயிருந்தான் வீடுவந்து சேர்ந்ததுவும், வாழை இலையறுத்து வாவென் றழைத்ததுவும், அன்னம் உணர்ந்தும் அசையாம லங்கிருந்தாள்.

இன்னமுமாத் துரங்குகின்ருள்' என்றவனு

தீண்டிடவே, 3

'காலையிலே நானெழுந்து காற் காப்பு தேயுமட்டும் வேலையிலே கண்ணுான்றி, வெந்நீர்க்கும், தண்ணீர்க்கும் நானே விலாவலிக்க, நாடுவதும் ஒடுவதும், மேனி தளர்வுறவே. மேல்வேலைக் குப்பின்னே,

75