பக்கம்:பாவியக் கொத்து.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்ணல்லள்

80

எண்ணிளுேம் நாமிருக்க இல்லமொன்று வேண்டாவா? சொன்ன செலவில் சுருக்க வகையுண்டா? என்னதான் மீத்தாலும், என்றனுக்கும்

உன்றனுக்கும் 130 வேண்டியவர் என்றும், விருந்தென்றும், அன்புளத்தைத் தீண்டியவர் என்றும், தமக்குறவே என்றும் வருவார் தொகையென்ன? வந்துபோகக் காசு பெறுவார் தொகையென்ன? பெற்ருேர்கள் இல்லையா? தம்பிக்கும், தங்கை, தமக்கையர்க்கும் பஞ்சமா? கும்பிக்குத் தந்தால் குரல்வளைக்குத் தீதில்லை! இத்தனையும் செய்தே இருகாசு மீத்தால்தான் சொத்தென்று கூறலாம் சொல்வேன்கேள்

அன்னமே!”

'வீடொன்று கட்டுமட்டும் வாடகையாய் ஈவதிலே தாடொன்று வாங்கலாம் நாமட்டும் இப்படியா? 140 எண்ணற்ற பேர்கள் இருவேளைச் சோறுண்ண எண்ணற்ற வாருய் இடர்ப்பட்டு மாள்கின்ருர்!

மன்னும் பலதொல்ல மாந்தர்க் கிருக்கையிலே பொன்னும், மணியும், பொலிபட்டும், வேண்டுமா? கூறிவந்த எல்லா வளமும் குறைவற்று

நூறுபங்காய்ப் பன்னுாறு நூற்றுண்டாய் நந்தமிழர்

வாழ்ந்துவர வில்லையா? வாய்த்ததென்ன

அன்னவர்க்கே? சூழ்ந்த வளங்கள் சுருங்கிற்ற தென்னவென நீயறிய மாட்டாய்: நினைப்போல எண்ணற்ருேர் வாயுணரா மக்கள் வகையறிய மாட்டார்கள்! கூறுகின்றேன் கேள்:ே 請郡。