பக்கம்:பாவியக் கொத்து.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நியண்ணல்லள்

- கரையுடைத்து நீர்ப்பெருக்கு மீறுகின்ற காவிரியும், மென்மைப் புனலென்றும் ஊறுகின்ற வையையும் நாட்டின் இருகண்கள்! சீருஞ் சிறப்பும் செறிந்த தமிழகத்தை வேற்றரசர் சீரழித்தார்! வேண்டுமட்டும் மாற்ருர்கள் ஏற்றிக் கொடுபோனர்? இவ்வகைக்குப் பின்னே வடவர் தமிழகத்தை வந்தடைந்தார்! மக்கள் கெடவும் தலைப்பட்டார் காசுக் கடைவைத்த மோகனராம் சேட்டுக்கு முத்துநகை எங்குவரும்:

ஆகவே நந்தமிழர் அண்டைநா டேகி, I 60 விடைசுட்டும், ஆப்ப வகைசுட்டும் வாழ், இடம்விட்டுப் போகாத நம்போல்வார் எல்லாரும் வட்டிக்கு வாங்கி வகையற்று நாளடைவில் கெட்டழிந்து போகின்ருர் கேட்பதற்கிங் காருள்ளார்? வண்டிவண்டி யாக வருகின்ருர்! வந்தவுடன் உண்டிக் கடைதிறந்தே ஓராண்டில் தாம்பெருகி, கொள்களப் பெருந்தொழிலைக் கண்வைத்துப்

பற்றுகின்ருர்! தொல்லைப் படுகின்ருர் தொன்தமிழர்: இன்னும் சிறிதுகா லஞ்சென்ருல் செந்தமிழும் மாறி அரிதாந் தமிழரென ஆகுமென எண்ணுவாய்! 17ty நீயிவற்றை என்றும் நினைத்திருக்க மாட்டாய்;.என் தாயறிய மாட்டாள் அதனல் தவறிழைப்பீர்'

என்றவனும் கூற இருவிழியும் மாருமல், நின்றவ்ளும் கேட்டாள்! நெடுமூச்சு விட்டாள்:பின்

"அத்தான்நான் அவ்வா, றறியாம லுங்களுக்கே எத்தசைநாள் தொல்லைக்கிட ம்வைத்தேன்;மன்னியுங்கள் இல்லச் சிறுமைக்கும், ஏற்றக் குறைவிற்கும்

8 !