பக்கம்:பாவேந்தரின் காளமேகம்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.ெ சிவமயம் 6 ր. δ T GIG II, 5 íí* பாட்டுகள் வரதன் தோப்பில் இராகம்:- சுத்தசாவேரி தாளம்:- சாப்பு வான ஜோதி! சூர்ய தேவா! வா! வாழ்வின் உணர்வே அமுதே நீல (வான) ஞான நாதா ஆதி தேவா நாடும் உயிரே ஒளியே நீல (வான) இராகம்:- இந்துஸ்தான் காபி தாளம்:- ஆதி மோகனா வீட்டில், தக தக தேஜோன் மய தேகன் த்யாகன் கவிதா மோகன் மாரன் தீரன் தமிழ் யூகன் தழுவிட இனிதாம் அழகிய இரு தோள் சகமதில் அரிதாய் இலகியு குணவான் தருக கமதை நான் அடையப் படுமோ (பூலோக) வரதன் மடைப்பள்ளியில், பூலோகமெலாம் அவள் ரூபம் புதிதாகிய சோபித தீபம் سيسه frيتي