பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் நோக்கில் இயற்கை 179 புன்னையின் அரும்பு

பூக்காத முல்லை என்ன அழகாக

இருந்தன மீன்கள்? எங்கும் பாவிப் பரந்து உலகிற்கு வேயப்பெற்ற கூரையாக அமைத்திருக்கும் வானப்பெருவெளியை நம்மாழ்வார் கூறும் சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவுஇல் பெரும் பாழை” - பாவேந்தர்,

ஒவ்வொரு நினைவும், உன்றன்

உலகிற்கே செயல்ஒவ்வொன்றும் இவ்வைய நன்மைக் கேளின்

றெண்ணுதல் பெற்றா பாகில் செவ்வையாம் நினைவுண் டாகும் செயலெலாம் நல்ல வாகும்! அவ்"வானின்” தோக்கம் காண்பாய்!

அதன்பெரும் செயலைக் காண்பாய்: என்று விளக்குவார்.

(2) பகலவன்: கவிஞரின் கவனம் பரிதியின்பால் ஈர்க்கப் பெறுகின்றது. பரிதியே பொருள் யாவற்றிற்கும் முதல் ஆற்றலை அள்ளி வரையாது வழங்கும் வான் பொருள்! நெஞ்சத்தில் கூத்தைச் சேர்க்கும் கனற் பொருள். ஆழ்கடலினின்றும் வெளிப்பட எழுந்த ஒளிப்பிழம்பு. கடலின் பொங்கும் அலைகளில் எல்லாம் ஒளியை ஊடுருவச் செய்யும் புதிர்க்கதிர் அமைப்பு (X-ray System), இந்தக் கதிரவன் உதயத்தைக் கம்பன்,

சிதையுமனத்து இடருடைய செங்கமல

முகமலரச் செய்ய வெய்யோன் புதையிருளில் எழுகின்ற புகர்முகaா

னையின்உரிவைப் போர்வை போர்த்த உதயகிரி எனும்கடவுள் துதல்கிழித்த

விழியேபோல் உதயம் செய்தான்”

7. இளைஞர் இலக்கியம் - 26 8. திருவாய் 10-10:10 9. காதலா ? கடமையா? 10. பாலகாண்டம், மிதிலை - 150

-- 13 -